தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப் பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை சீராகும் என தெரிகிறது.